உன்னை தேடியே கண்ணீர் பூக்குதே ...
நீ வாசனை பூவாய் பூக்கிறாய் ..
உடலில் உயிராய் கலக்கிறாய்...
மழை சாரலில் அழகாய் தோன்றினாய் ...
பனிதுளியில் நிலையாய் நிற்கிறாய்... .
குயில் ஒன்று சிறகு உடைந்து புவியில் விழுகுதே...
உன் பார்வையில் அழகாய் பாடுதே..
. மனித வாழ்க்கையில் ஒரு காதல் பிறந்ததே... .
உனக்காய் கவிதைகள் எழுந்ததே ....
. உந்தன் பாத வேட்டை என்னை துலைக்குதே ...
ஏங்கி நிற்கிறேன் கண்ணீரை சுமந்து நிற்கிறேன்....

No comments:
Post a Comment