கண் இமைகள் இரண்டும் மயில் தோகை போல விரிகின்றதே !
உதடுகள் விலகி சிரித்திடும் போது புன்னகையும் அடி பனியுதே !
பாதங்கள் தேடி நான் வர என் ஆயுள் கூட வளருதே !
சூரியனும் மறைந்து போகும்
வெண்ணிலவு போரிடும்
விண்மீனும் தொலைந்து போகும்
புவியும் செயலிழக்கும்
பெண்ணே உன் பார்வையிலே!!!

No comments:
Post a Comment