உன் கரம் தேடி
பெண்ணே உந்தன் கரம் பிடிக்க நானும் இங்கே பிறந்தேனே ..
பெண்ணே எனக்காய் உன் மனதை கொஞ்சம் தேட விடு என்பேன் .
. காதல் என்னும் கடலிலே நான்தானே கலங்கரை விளக்கம்...
உந்தன் வாழ்கை ஒளியே எந்தன் வாழ்வின் பிறப்பிடம்
தாயின் அன்பை பகிர்ந்து கொள்ளும் காதல் அன்பு பிரிவதில்லை
என்தன் நெஞ்சில் உன்னை நினைத்தேன் அன்பே ...
கரம் பிடிக்க உன்னை தேடி மறைகிறேன் உயிரே..

No comments:
Post a Comment