UA-185718175-1UA-185718175-1 kavidaigal: 2016

Friday, 28 October 2016

உயர்வு கொள்

                 உயர்வு கொள்


                        Image result for உயர்வு கொள்

துளிர் விட இடம் கொடு
 
உன் நிலை கண்டு கொடை கொடு ,

நீல கடலில்  திரிந்திடும் முத்தை எடு
 
உயர்வு பெற ஆசனை நாடு .

கங்கை போல சிந்தனை கொடு 


சூழலை பேணி காக்க அறிவை கொடு

உன் கரத்தால்  மாற்றத்தை  நீட்டு

Monday, 17 October 2016

எந்தன் நீ அன்பே


                                       எந்தன்  நீ அன்பே


    Image result for எந்தன்  நீ அன்பே

நீ எந்தன் காதலியே.................

 நீ என்னை காதலியேன் ................

 நீ என்னோடுஇல்லையே ................

நீ என்னோடு  இல்லாமல் போணால்..............

 மேகங்கள் கலங்குதே.................

 எந்தன்  நீ அன்பே.................


என் காதல் உன் சரணம் நாடுமே.............

Saturday, 17 September 2016

எந்தன் மலரே

                                                     எந்தன்  மலரே


Image result for my flower





உன் நினைவுகள் நினைத்திட என் இதயம் ஏங்கிருக்கும்

உன்னோடு  வாழ்ந்திட ஒவ்வொறு நொடியும் காத்திருக்கும்

வின்மீன்   பெய்திடும் அளவு கண்ணத்தில்  சிரிப்பு இருக்கும்

வென்னிலவு பேச்சில் உன் பிறப்பு ஒளிந்திருக்கும்

                 நான் காணாமல் போனாலும்  நான் கேட்கும்

                                       இசையெல்லாம் நீ  தானே

Saturday, 13 August 2016

மனித இருளறை



மனித இருளறை

            Image result for evil mind

போட்டி என்று வாழ்வை இழந்தான்

மதுவை கொண்டு உயிரை  அறுத்தான் 

சாலை ஓரம் குருதி தெளித்தான்

தள்ளி போனேன் சுட்டு கொன்றான்

விட்டு சென்றேன் பிச்சை எடுத்தான்

நாகரிகம் என்று  பன்பாட்டை களைத்தான்

மதித்தவர்களை மிதிக்க செய்தான்

மிதிப்பவர்களிடம்  ஆசி பெற்றான்

இரக்கம் அற்ற சிலையாய்  நின்றான்

 திருத்தியவரை காட்டி கொடுத்தான்

தாய் நாட்டை வெட்டி போட்டான்

அன்னிய  பன்பாட்டை  தலையில் சுமை கொன்டான்

சுமையால் புதைவது  தெரியாமல்   வாழ்க என்றான்





Friday, 12 August 2016

மனம் தேடிய விடியல்


               மனம் தேடிய விடியல்


                                  Image result for மனம் தேடிய விடியல்


மா இலை தோரனையாய்  உன்னை  வீட்டுக்கு அழைப்பேனே......


என் கையின் இரேகை  போல  நிலையான அன்பை தருவேனே.......


மாடி வீட்டு பூ செடியாய் உன்னை சூழ்ந்து இருப்பேனே......



என் அன்பின் அனு அளவே ஆகாயம் உள்ளது என்பேனே.....


என் உயிரும்  நீதானே .........................

 என் காலமும் நீதானே ...........

 மனம் விரும்பும்   பண்பும்    நீதானே .....

 திமிராய் நிற்கும்  குணமும்  நீதானே........

விட்டு போகாதே ,,உழிலோடு சேராதே..

வருவாயே என் வெண்ணிலவு  கூடுக்கு ..... 


Thursday, 14 July 2016

தள்ளிபோகாதே.......



          தள்ளிபோகாதே.......

                   Image result for distance


கண்ணில்  கண்ணீரின் சுமையை 

மனம் அறியா விட்டால் மவுனம் கொல்லும்.,

என்கண்கள் முன்னால் என் காதல் மேகம் மறையும் 

    காணாத மழையாய் கணாமல் போனாய்.

துலைதூர வின்மீனும் என்னைதினம் கண்டு போகும்.,,,

   நீ     கணாமல் போனாய்.......................

மழையில் ஆடும் என் மழலையின் மனம் எங்கே,,,,,,,,


,,இலைமறைகாய் போல  காத்திருந்தேன்

பகல் கனவில் முழ்கிகிடந்தேன்

நெஞ்சை துளைக்கும் காயம் சுமந்தேன் உனக்காக ...........


ஒரு நொடி இழையில் உந்தன் கோடிநினைவில் வாழ்வேன்

Wednesday, 18 May 2016

காதல் மவுனம்

                                       காதல் மவுனம்






                            தூங்காத  மனமாய்  அலைவீசுதே



.நிலைஇல்லாத புட்கள் போல என்றும் நிலையானதே .


   சொல்கின்ற மனமும் சொல்லாமல் போனால்

          விதிகளும் மனதில் வடுவாகி  போகும்


                    .என்னை கொல்லாமல் போனால்  நிழலாக வருவேன்


                                     கரம் நீட்டி  நீ  அழைத்தால்  உயிரையும்   தருவேன்.