இரானுவ வீரன்
என் உணர்வுகளும்,என் நினைவுகளும்
என் நாட்டிற்கு தந்து விட்டேன்...
நாட்டிற்காகவும், பிறர்
பாதுகாப்பிற்காக
என் கரம் நீட்டி வணங்குவேன்
.....
என் விரல் பனியில்
உறைந்தாலும்
சேற்றில்
உடல் புதைந்து கிடந்தாலும்
ஒரு சிறிய பூவை ரசித்து
கொண்டு
என் மரணத்தை எதிர் கொள்வேன்.
நான் பிறந்து
உலகை பார்த்தவுடன்
என் உயிரை கொடுத்து
விட்டேன்