UA-185718175-1UA-185718175-1 kavidaigal: போகிறாள்

Friday, 23 October 2015

போகிறாள்

                       

                போகிறாள்



                                        Image result for போகிறாள்
கண்களை கசக்கி காணாமல் போகிறாள்

அவள் சிரிப்பின் வழியே வதம் செய்து போகிறாள்
என்  உயிர் காதலை பறித்து போகிறாள்


போகட்டும் என்னுயிர் அவள்தானே

No comments: