அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்
கடவுள பார்க்கிறேன்,,,,,,
என் கண்ணிரின் உயிர் நினைவுகள்
அறியாமை
உலகின் இருள் விலக்க
உயிர்தெழ
நினைக்கும் உணர்வுகள்
நெருப்பு
துகளாக மாறிய
கனவுகள்
பாசி கரைகளின்
சிவப்பு தாமரை
உன் நாமம் உயிர்களின்
நாடி துடிப்புகள்
உன் பேச்சு காற்றில் கரைந்து
எங்களை இயக்கும்……
அப்துல்
கலாம் எங்களை உலவும் நிழல்
கலாம் உங்களுக்கு சலாம்
No comments:
Post a Comment