UA-185718175-1UA-185718175-1 kavidaigal: November 2015

Saturday, 7 November 2015

இரானுவ வீரன்

                                இரானுவ வீரன்

                                             Image result for indian army man

என் உணர்வுகளும்,என் நினைவுகளும்
என்  நாட்டிற்கு  தந்து  விட்டேன்...
நாட்டிற்காகவும்,  பிறர் பாதுகாப்பிற்காக
என் கரம் நீட்டி வணங்குவேன் .....
என் விரல்  பனியில் உறைந்தாலும்
சேற்றில் உடல் புதைந்து கிடந்தாலும்
ஒரு சிறிய பூவை ரசித்து கொண்டு
என் மரணத்தை எதிர் கொள்வேன்.
நான்   பிறந்து உலகை பார்த்தவுடன்

என்  உயிரை  கொடுத்து விட்டேன்

Thursday, 5 November 2015

மோகினி

                             மோகினி

                             Image result for girl draw my life




மயில் தோகையை போல உன்  விழி பார்வையில்

          இவ்வுலகம் அசைவிழக்கும்

  உன்  சிரிப்பினில்    நொடி பொழிதில் கோடி நிலவும் பனிந்திடும்

               உன் பாதம் சுமக்கும் மண் பூக்கும் சொர்க்கம்