UA-185718175-1UA-185718175-1 kavidaigal: October 2015

Friday, 23 October 2015

போகிறாள்

                       

                போகிறாள்



                                        Image result for போகிறாள்
கண்களை கசக்கி காணாமல் போகிறாள்

அவள் சிரிப்பின் வழியே வதம் செய்து போகிறாள்
என்  உயிர் காதலை பறித்து போகிறாள்


போகட்டும் என்னுயிர் அவள்தானே

Friday, 16 October 2015

அப்துல் கலாம்

அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்


                                           Image result for abdul kalam


கடவுள  பார்க்கிறேன்,,,,,,

என் கண்ணிரின் உயிர் நினைவுகள்

அறியாமை உலகின் இருள் விலக்க

உயிர்தெழ நினைக்கும் உணர்வுகள்

நெருப்பு துகளாக  மாறிய கனவுகள்

பாசி  கரைகளின் சிவப்பு தாமரை

உன் நாமம் உயிர்களின் நாடி துடிப்புகள்

உன் பேச்சு காற்றில் கரைந்து 
                    எங்களை   இயக்கும்……

அப்துல் கலாம் எங்களை உலவும் நிழல்

        கலாம்  உங்களுக்கு  சலாம்