UA-185718175-1UA-185718175-1 kavidaigal: அவள் வந்து விட்டாள்........

Thursday, 2 April 2015

அவள் வந்து விட்டாள்........

அவள் வந்து விட்டாள்........





உன்  சிரிப்பினை நொடி பொழுதினில்
                                     செதுக்கிய என் நினைவுகள்.

உன் கண்விழிகளின் திசை மாற்றம்
                                      என் திசையெல்லாம் மாற செய்யுதே

உன் விரல்  நுனியின் கண் மை  கூட
                                       உன் கண்களை  தீ்ட்ட சொல்லுதே

உன் விழிகளின்  பார்வை  சிதரலில்
                                       அண்ட  பூக்களும்  உயிர்  தெழுதே


விண்மின்களும்  இடம் மாறி  வெண்நிலவும்  
                                      திசை  மாறி உன்னருகே  ஒளிந்திருக்கும் அன்பே.


தொடு  வானத்தின்     அழகிய  வானவில்
                                         உன் விரல் அசைவுக்கு   காத்திருக்கும்

மழை  துளியின்  சிதரலாய்  பறவையின்  சிறு
                                         இறகாய்  புவியின் ஈர்ப்பால் நிலைத்திருப்பாய்.......

No comments: