நாளை
நாளை என்னும் பிடியின்குள்ளே காற்றாய் அகபடுவோம்.
ஆற்றல் இல்லாத உடம்பினில் கைதியாய் இருக்கிறோம்
சுகம் என்னும் விசம் உள்ளே அகபட போகிறாய்
தெளிவான சிந்தனை ,வேகம், நிதானமான அறிவு வேண்டும்
சுகம் ,சோம்பல் உன் உடலில் செய்கின்ற ஆட்சி காணாமல் போகட்டும்.
UA-185718175-1UA-185718175-1
No comments:
Post a Comment