பெண் அழகு
பல கோடி விண்மீன்களை
விரல்யில் நுனியில் சேகரித்து
இருபுருவமிடையில் பொறுத்தினாய்.
உன் அழகோ வான விலை
நிலவின் அகவென் அழகை
உன் சிரிப்பினில் உணர்த்தினாய்
. நெற்றியின் குங்குமம்
பெண்ணுரிமையை கூறிடும்.
. உன் கண்ணழகில்
எப்படையும் தோற்றிடுமே
உன் வீர செருக்கினிலே
பல வரங்களை கொடுத்திடுமே
நீரும்,காற்றும் உன் பெயரே.
No comments:
Post a Comment