UA-185718175-1UA-185718175-1 kavidaigal: எந்தன் மலரே

Saturday, 17 September 2016

எந்தன் மலரே

                                                     எந்தன்  மலரே


Image result for my flower





உன் நினைவுகள் நினைத்திட என் இதயம் ஏங்கிருக்கும்

உன்னோடு  வாழ்ந்திட ஒவ்வொறு நொடியும் காத்திருக்கும்

வின்மீன்   பெய்திடும் அளவு கண்ணத்தில்  சிரிப்பு இருக்கும்

வென்னிலவு பேச்சில் உன் பிறப்பு ஒளிந்திருக்கும்

                 நான் காணாமல் போனாலும்  நான் கேட்கும்

                                       இசையெல்லாம் நீ  தானே

No comments: