UA-185718175-1UA-185718175-1 kavidaigal: உயர்வு கொள்

Friday, 28 October 2016

உயர்வு கொள்

                 உயர்வு கொள்


                        Image result for உயர்வு கொள்

துளிர் விட இடம் கொடு
 
உன் நிலை கண்டு கொடை கொடு ,

நீல கடலில்  திரிந்திடும் முத்தை எடு
 
உயர்வு பெற ஆசனை நாடு .

கங்கை போல சிந்தனை கொடு 


சூழலை பேணி காக்க அறிவை கொடு

உன் கரத்தால்  மாற்றத்தை  நீட்டு

No comments: