காதல் மவுனம்

தூங்காத மனமாய் அலைவீசுதே
.நிலைஇல்லாத புட்கள் போல என்றும் நிலையானதே .
சொல்கின்ற மனமும் சொல்லாமல் போனால்
விதிகளும் மனதில் வடுவாகி போகும்
.என்னை கொல்லாமல் போனால் நிழலாக வருவேன்
கரம் நீட்டி நீ அழைத்தால் உயிரையும் தருவேன்.
No comments:
Post a Comment