என்னவளே!!!
என் நினைவுகளை பொய்யாக்கதே!
நான் இல்லாத பொழுதுகளை நினைத்து பார்க்காதே !
நீ இல்லை என்றால் என் காலங்கள் செல்லாதே !
உன் நினைவில் தானே மூழ்கி கிடைகிறேன்
நீ என்னை விட்டு பிரிந்து போகாதே !
கருநீல மேகங்கள் நிம்மதியாய் செல்கின்றதா?
காதலியை தொலைத்து விட்டு தேடி செல்கின்றதா ?
மரங்களும் மண்ணில் முளைக்கின்றதா ?
என் காதலிலே ஏங்கி நிற்கிறதா?
பார்க்கும் பார்வையிலே அழகாய் மறையவைத்தாய்
பூக்கும் பூக்களெல்லாம் உன் மணம் வீச ஆணையிட்டாய்
ஏதோ மாற்றங்களை அளித்து செல்கின்றாய்
பெண்ணின் பார்வை ஒன்று மனதை பரிக்கின்றதே !
எந்தன் தயக்கமெல்லாம் பெண்ணின் மனதை குறிக்கின்றதே !
அடியே ! உன் கண்ணின் இமையோடு உன் தலைமுடியும் பறக்கின்றதே!
அந்த அசைவெல்லாம் என்னை கட்டி இழுக்கின்றதே !!!

No comments:
Post a Comment