காதல்
என் கண்விழி பார்வையில் வெண்நிலா பதிந்ததே!
வெண்மேகங்கள் தடுப்பினும் பூ வென்று பூக்குமா?
கணவிலே மிதக்கிறேன் உயிரையும் தருகிறேன்
சேருமா நம் காதலும் ????

No comments:
Post a Comment