வறுமை
"மழை பெய்யும் போதுதுணை சேரும் கூட்டம் தானே
வெயிலோடு நிற்கிறோம்.....
மயில் தோகை விரிக்க மறந்திடும் போது
கண்ணீரை பொழிகிறோம் .....
புவி பேசும் மழலை பேச்சில்
நிலவின் ஒளியில் தானே வாழாமல் இறக்கிறோம் ......
விளை நிலங்கள் விளைய மறுத்திடும் போழுது
நாமே எருவாய் போகிறோம் .......
கண்ணீரின் சுவையை அறிந்திடும் போது
பசி என ஒலி கேட்கும் போது
பெற்றவர் மனம் உடலோடு சேர்ந்து எரியுதே!!!

No comments:
Post a Comment