UA-185718175-1UA-185718175-1 kavidaigal: ஈழத் தமிழன்

Friday, 5 April 2013

ஈழத் தமிழன்

                                                 ஈழத் தமிழா    





            நம் சொல்லின் குற்றம் பிற மொழிகளின் பிறப்பு

           தமிழ் எனச் சொன்னால் புது வளர்ச்சியின் பிறப்பு 

           எதிர்கின்ற குணம் தான் சாதிக்கத் தோன்றும்

          அடிக்கின்ற அடியில் பிறர் தலை எழுத்து உதிரும்

           நாம் சொல்கின்ற சொல்லில் பல உண்மைகள் பிளிரும் 

          அடி நீ அடி அவன் தலை உதிர்ந்து போகட்டும்

          இரத்தம் கொஞ்சம் உறையட்டும் .செல்கள்

          அவனைவிட்டுஓடட்டும்..

          நம் பார்வையின் சீற்றம் அவன் இதயத்தை ஒடு்க்கும் 

          ஈழத் தமிழா !!!

         உன்னை அறியாமல் தலைவன் பிறப்பதில்லை

        நீ அறிந்து கொண்டால் எதிரிகள் வளர்வதில்லை

No comments: