UA-185718175-1UA-185718175-1 kavidaigal: ஒரு சொல்

Wednesday, 24 April 2013

ஒரு சொல்

                                                           ஒரு  சொல் 









                                             

          கண்முன்,


 இதழ்  போல  தோன்றி விட்டால் 


 கண் விழியாய்  காட்சி  அளித்தால்  


நொடி  பூத்த  கற்பனை  ஒன்றை-நான் 


அளிக்கும்  போது  கண் இமைக்க மறுத்து  விட்டாய்  


  நான் உனக்காய்  பரிசளிக்கும்  எந்தன்  கண்ணீரில்  


 உறைந்த உன்  முகம்  கண்டு  கொள்வாய்  


உன்  மனம் மகிழ  பூத்த ஒரு  சொல்


நாம்  சேர வழியும்  விட்டது  


வெண்நிலவின்  சிறு  முகமே 


சிறு கவியின்  பூ  மலரே  


உன்னை  தேடியே


 என்னுயிரும்  மறைந்திடுதே .











No comments: